• Open Hours: Mon - Sat 9.00 - 18.00
  • Talk To Expert : 0431 - 4000808
  • Call

    9381712330 / 40

  • Email

    ggcpl.ho@gmail.com

About Us

எங்களை பற்றி...

குருகுபேரன் சிட்ஸ் (பி) லிட்

பரபிரம்மத்தின் படைப்பில் இந்த பிரபஞ்சம், அதில் 84 லட்சம் ஜீவராசிகள் அதில் முதன்மையானது நம் மனிதகுலம், மனிதனுக்கு குறைந்தது 100 ஆண்டு வயது அந்த வயதிற்குள். குழவி, குழந்தை, மழலை மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என ஏழுபிறப்பு (பிரிவுகள்) அதனுள் கல்வி, இளமை, சுற்றுலா, தொழில், திருமணம், குடும்பம், சமூக சேவை முதுமை தன்னையறியும் தலவாழ்வாகிய ஆன்மீக புறஉலக அறிவியல் விஞ்ஞானத்தின் அசுரவேக வளர்ச்சியின் பயன்பாடுகள் போன்ற மகிழ்ச்சி கரமான தருணங்கள், திட்டமிட்ட இலக்கு நோக்கிய மகிழ்ச்சியான வாழ்வு. திட்டமிடாத அலைச்சல், அவஸ்தை மிகுந்த வாழ்வு உதாரணம் - கோடை விடுமுறையில் முன்பதிவுகள் செய்து இரயில் மற்றும் சுற்றுலா பயணம் முன்பதிவுகள் செய்யாத சுற்றுலா.

பரபிரம்மத்தின் படைப்பில் இந்த பிரபஞ்சம், அதில் 84 லட்சம் ஜீவராசிகள் அதில் முதன்மையானது நம் மனிதகுலம், மனிதனுக்கு குறைந்தது 100 ஆண்டு வயது அந்த வயதிற்குள். குழவி, குழந்தை, மழலை மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை என ஏழுபிறப்பு (பிரிவுகள்) அதனுள் கல்வி, இளமை, சுற்றுலா, தொழில், திருமணம், குடும்பம், சமூக சேவை, முதுமை தன்னையறியும் தவவாழ்வாகிய ஆன்மீக புறஉலக அறிவியல் விஞ்ஞானத்தின் அசுரவேக வளர்ச்சியின் பயன்பாடுகள் போன்ற மகிழ்ச்சி கரமான தருணங்கள், திட்டமிட்ட இலக்கு நோக்கிய மகிழ்ச்சியான வாழ்வு.

இவை அனைத்திற்கும் ஆதாரம் இறைவனின் “ஆண்டவர்களின்”; அருளும் உழைத்துத்தேடிய பொருளும் ஆகும். அப்படி உழைத்து தேடிய பொருளை பாதுகாத்து சேமித்து பன்மடங்காக்கி; தனக்காக மட்டுமே உழைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அதை சமூகத்திற்கும், இலக்கியத்திற்கும், ஆன்மிகத்திற்கும், சேவைக்கும் பயன்படுத்துவதோடு வாழ்க்கையின் அனைத்து இலக்குகளையும் எளிதாக அடைய ஏதுவாகும்.

அதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருந்தாலும்; பல நூற்றாண்டுகளாக நம் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் “விதை நெல் மற்றும் உணவுதானியங்களில்” துவங்கிய இந்த ஒருவருக்கு ஒருவர் உதவி அதன்மூலம் அனைவரும் இலாபத்தோடு முன்னேறும் அரிய வகையினை ஆராய்ந்துணர்ந்து பலகாலம் பண்டமாற்றுமுறையில் பலபகுதிகளில் இயங்கி வந்த இந்த சிட்டு சேமிப்பு முறையானது பண பரிவர்த்தனையாக உருமாறி பின்னர்

மத்திய மாநில அரசுகளின் 1961-1982, 1984 ஆகிய ஆண்டுகளின் சட்டதிட்ட வழிமுறைகளின்படி இன்று வங்கிகளின் சேவை அளவுக்கு சமமான தொரு சேவையையும் வங்கியைவிட அதிகமான இலாபத்தையும் அவசரத் தேவைகளுக்கான ஒரு தீர்வாகவும் வட்டிக்கு கடன்வாங்கத் தேவையற்ற ஒரு பாதுகாப்பான சேமிப்பை ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் பெறும் பொருட்டே முறையான சிட்டு நிறுவனங்கள் அரசின் முறையான அனுமதிபெற்று, குரூப்புகளை பதிவு செய்து சிறப்பாக இயங்கிவருகிறது.

அந்தவரிசையில் நமது குரு குபேரன் சிட்ஸ் (பி) லிட் 25ஆணடுகால நிதித்துறை சார்ந்த அனுபவத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 81 கோடி அளவில் காசோலையாக பணப்பட்டுவாடா செய்துள்ள நிறுவனம் நமது குரு குபேரன் சிட்ஸ் ஆகும்.

தங்கள் தேவை மற்றும் வசதிக்கேற்ற திட்டங்களை தேர்வு செய்து. தினம், வாரம் அல்லது மாதம் ஆகிய விதங்களில் திட்டமிட்டு சேமித்து சேமிப்பு, தள்ளு (Dividend) முதலிய சிறந்த லாபங்களை பெற்று, வளர்ச்சி அடையலாம். குரு குபேரன் சிட்ஸ் குடும்ப (வாடிக்கையாளர்) குழந்தைகளின் திறமைகளையும் ஆர்வத்தையும் வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் “People Welfare Development Trust” அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் போட்டிகளை நடத்தி, பரிசுகள் தந்து ஊக்குவித்து வருகிறது. வாடிக்கையாளர் சேவை, நிறுவன ஊழியர்களின் முன்னேற்றம், அரசு சட்ட திட்டங்களை பின்பற்றுதல், வரிகள் கட்டணங்கள் முதலியவற்றை உரிய காலத்தில் செலுத்துதல் மற்றும் சமுதாய நலனில் அக்கறை என்பதே குரு குருபேரன் சிட்ஸ் - ன் தாரகமந்திரங்கள் ஆகும்.
9 Years Of Trusted Services...

All Over India More than 3000 Satisfied Customers,

Thank you Subscribers for Your Trust And faith in Us